துருக்கியில் உதயமானது

img

"சோசலிச சக்திகளின் ஒன்றியம்" துருக்கியில் உதயமானது

துருக்கியில் கம்யூனிஸ்ட் கட்சியும், மேலும் பல சோசலிஸ்டு கட்சிகளும் இணைந்து "சோசலிச சக்திகளின் ஒன்றியம்" என்ற அமைப்பை உருவாக்கி, அந்த கூட்டணியை மேடையாகக் கொண்டு வரும் பொதுத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன.